SELECT `treatments`.`page_banner`, `treatments`.`title_text`, `treatments`.`h1_tag`, `treatments_lang`.`title`, `treatments_lang`.`content` FROM `treatments_lang` INNER JOIN `treatments` ON `treatments`.`treatment_id` = `treatments_lang`.`treatmentid` WHERE `treatments`.`slug` = 'angioplasty-stenting' AND `treatments`.`status_ind` = 1 AND `treatments_lang`.`language_id` = '4' AND `treatments_lang`.`status_ind` = 1
Book Appointments & Health Checkup Packages
அப்பாய்ண்ட்மெண்ட் ஹெல்ப்லைன்
அவசரம்
Book Appointments & Health Checkup Packages
இது கொழுப்பு ப்ளேக் திரள்வதால் சுருங்கும் அல்லது மூடப்படும் தமனிகளை மீண்டும் திறப்பதற்கான செயல்முறையாகும். இந்தச் செயல்முறையில், குறுக்கம் அடைந்த அல்லது தடைபட்ட ஆர்ட்டெரியில் ஒரு குறுகலான குழாயைச் செலுத்தி, ஸ்டெண்ட் பொறுத்துவதற்காக ஒரு பலூனை ஊதி ஆர்டெரியைத் திறக்கின்றனர். ஸ்டெண்ட் என்பது ஆர்டெரியைத் திறக்கவும் இரத்தம் எளிதாகப் பாயவும் வைக்கப்படும் ஒரு குழாய். ஆஞ்சியோபிளாஸ்டி ஒரு இண்டென்சிவ் செயல்முறை அல்ல. அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாளே நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர்.
Www.spinecare.manipalhospitals.com Oldairportroad Ta Specialities Cardiothoracic-vascular-surgery Angioplasty-stenting