நீரிழிவு மற்றும் உட்சுரப்பியல்


மணிப்பால் ஹாஸ்பிட்டல்களின் நீரிழிவு மற்றும் எண்டோகிரைனாலஜி துறை நாட்டின் சிறந்த திறன் கொண்ட உட்சுரப்பியல் நல சிகிச்சைகளில் ஒன்றாகும். அனைத்து ஹார்மோனல் ஹெல்த் பிரச்சினைகளுக்கும் முழுமையான சிகிச்சை மற்றும் கண்டறிதல் சேவைகளை வழங்குகிறது.

OUR STORY

Know About Us

Why Manipal?

மணிப்பால் மருத்துவமனையின் டயபடிஸ் மற்றும் எண்டோகிரைனாலஜி துறையில் திறமை வாய்ந்த எண்டோகிரைனாலஜிஸ்டுகள் உள்ளனர். இவர்கள் ஹார்மோனல் பிரச்சினைகளில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்கள். இந்தத் துறையின் மூலமாக பலவகையான மருத்துவப் பிரச்சினைகளில் இருந்து குணமுடைவதற்கு உதவ நோயாளிகளுக்கு அதி நவீன வசதிகளும் சிகிச்சைகளும் கிடைக்கின்றன.

Treatment & Procedures

எண்டோகிரைன் தெரப்பி

உடலில் ஹார்மோன்களைச் சேர்க்க அல்லது அகற்ற செய்யப்படும் சிகிச்சை இது. ஹார்மோன் கோளாறுகளின் தன்மையைப் பொறுத்து, ஒரு எண்டோகிரைனாலஜிஸ்ட் மருந்து அல்லது சிகிச்சையைப் பரிந்துரைக்கிறார். இது உடலில் ஹார்மோன்கள் அல்லது மல்டிப்பிள் ஹார்மோன்களின் நிலையைக் கூட்டுகிறது அல்லது முறைப்படுத்துகிறது. உதாரணமாக, இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவ நீரிழிவு நோயாளிகளுக்கு…

Read More

.எண்டோகிரைனாலஜியில், ஆரோக்கியப் பராமரிப்பு நடவடிக்கைகளில் பரிசோதனை மற்றும் நோய்கண்டறிதல் செயல்முறை மிக முக்கியமானவைகள் ஆகும். மணிப்பால் மருத்துவமனையின் ஆய்வகங்கள் மிக நவீன நோய்கண்டறிதல் கருவிகளைக் கொண்டுள்ளன. எங்களுடைய திறன்வாய்ந்த எண்டோகிரைனாலஜிஸ்ட் குழுவுக்கு  அவர்களுக்குத் தேவையான தகவலை உங்களுக்கு சிறந்த முறையில் உதவி செய்வதற்காக அளிக்கிறது. டயபடீஸைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க மணிப்பால் மருத்துவமனையின் சிறப்பு நிபுணர்களே சிறந்த தேர்வாகும்.

பரிசோதனை மற்றும் நோய்கண்டறிதல் சேவைகளில் அடங்குபவை:

 

 • ஐந்து நாள் குளுகோஸ் சென்சார் (டயபடிஸ்) பரிசோதனை

 • ஓரல் குளுகோஸ் டாலரென்ஸ் பரிசோதனை

 • சிறுநீர்ப் பரிசோதனை

 • டிஎஸ்எச் இரத்தப் பரிசோதனை

 • தைராயிடு ஸ்கேன்

 • ஏசிடிஎச் ஸ்டிமுலேஷன் பரிசோதனை

 • சிஆர்எச் ஸ்டிமுலேஷன் பரிசோதனை

 • விந்து பரிசோதனை

 • டெக்ஸாமீத்தாசோன் சப்ரஷன் பரிசோதனை

 • ஃபைன் நீடில் ஆஸ்பைரேஷன் பயாப்ஸி பரிசோதனை

 • எலும்பு அடர்த்தி பரிசோதனை

Facilities & Services

சிகிச்சைகள் – ஹார்மோன் முறைப்படுத்தல் – சிந்தெடிக் ஹார்மோன் சிகிச்சை  (இன்சுலின், தைராயிடு போன்றவை) – கீமோதெரப்பி (சுரப்பிப் புற்றாக இருந்தால்)

FAQ's

During your first visit, your medical history will be taken and examined, after which consultation with an endocrinologist will decide which tests you need to take. Certain test reports may take time to come back from the lab, so you may be asked to return at a later date.

Following are the risk factors:

 • Obesity

 • Family history

 • Age

 • PCOS

 • High blood pressure

To avoid these risk factors, visit our diabetes hospital in Old Airport Bangalore.

Fatigue Increased thirst Blurred vision Slow healing of sores and wounds. Frequent urination Frequent gum & skin infections

Type 2 diabetes can be prevented or controlled by making good lifestyle choices in your diet and exercise. To prevent diabetes, visit Manipal Hospitals, the best endocrinology hospital in Bangalore.

Since the risk of diabetes increases with age and with a family history of diabetes, it is considered a good practice to visit an endocrinologist once every year to examine the need for medication or changing your lifestyle.

Blogs

நியமனம்
சுகாதார சோதனை
வீட்டு பராமரிப்பு
எங்களைத் தொடர்பு கொள்ள
எங்களை தொடர்பு கொள்ள
review icon எங்களை மதிப்பாய்வு செய்யவும்
எங்களை அழைக்கவும்