
Viral Hepatitis A, B, C, D & E: Causes, Symptoms and Treatment

Dr. Goutham Kumar Mehta
Aug 06, 2020
உணவுக்குழாய், வயிறு, குடல்கள், பெருங்குடல், கணையம், பித்தப்பை, பித்த நாளங்கள் மட்டுமல்லாமல் கல்லீரல் மற்றும் ஆசனவாயை உள்ளடக்கிய முழு செரிமான மண்டலத்திலும் கேஸ்ட்ரோஎன்டாலஜி கவனம் செலுத்துகிறது. இந்த உறுப்புகள் அனைத்தையும் மேலிருந்து கீழாகப் பாதிக்கும் கோளாறுகள் மிகவும் விரிவானவை. அதற்குப் பரந்துபட்ட கண்டறிதல் மற்றும் சிகிச்சை தேவைப்படுகிறது. மணிப்பால் மருத்துவமனையின் கேஸ்ட்ரோஎன்டராலஜி சிறப்பு மையத்தில் கேஸ்ட்ரோஎண்டராலஜிஸ்ட் நிபுணர்கள் இந்தத் துறையில் முதல் இடத்தில் உள்ளனர்.
இந்தத் துறையானது செரிமானக் கோளாறுகளின் பரந்த வரம்பைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதால், மிகவும் புதிரான கேஸ்களைக் கவனிப்பதில் மிகச் சிறந்த எண்டோஸ்கோப்பிக் நிபுணர்கள் மற்றும் குறைந்த ஊடுருவல் சர்ஜன்கள் எங்களிடம் இருப்பதற்காகப் பெருமை கொள்கிறோம். எனவே, கொலைட்டிஸ், கேஸ்ட்ரிடிஸ், பைல் ரிஃப்லக்ஸ் அல்லது சிர்ரோஸிஸ், கடுமையான கல்லீரல் செயலிழப்பு, உணவுக்குழாய் புற்றுநோய் மற்றும் எதுவாக இருந்தாலும், எங்கள் நிபுணர்கள் மிகவும் பயனுள்ள சிகிச்சை நெறிமுறைகளைப் பரிந்துரைக்க எங்கள் நவீன நோய் கண்டறிதல் மற்றும் அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
மேலோட்டப் பார்வை: கோல்ப்போஸ்கோப்பி என்பது ஒரு கண்டறியும் செயல்முறையாகும். இதில் ஒரு கோல்ப்போஸ்கோப் (பல்வேறு உருப்பெருக்க லென்ஸ்கள் கொண்ட ஒரு நுண்ணோக்கி) கருப்பை வாய், பிறப்புறுப்பு, யோனி அல்லது ஆசனவாய் ஆகியவற்றின் பிரகாசமான பெரிதாக்கப்பட்ட காட்சியை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் புற்றுநோயாக மாறக்கூடிய மற்றும் புற்றுநோய்ப் புண்கள் கண்டறியப்படுகிறது.இதனால்…
அக்யூட் பான்க்ரியாடைடிஸுக்கான குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சை கணையத்தின் திடீர் வீக்கம் காரணமாக அக்யூட் பான்க்ரியாடைடிஸ் ஏற்படுகிறது. இது லேசாக அல்லது மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் ஆனால் பொதுவாகத் தணிந்துவிடும். பித்தப்பை கற்கள் மற்றும் அதிகப்படியாக மது அருந்துதல் அக்யூட் பான்க்ரியாடைடிஸுக்கு முக்கிய காரணமாகும். இதனால் ஒருவருக்குக் கடுமையான வயிற்று…
கேஸ்ட்ரோஇன்டஸ்டினல் நோய்களைக் கண்டறிவதற்காகச் செய்யப்படும் இது ஒரு குறைந்த ஊடுருவல் செயல்முறை. இந்தச் செயல்முறையில் அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளை ஒரு சிறப்பு எண்டோஸ்கோப்பைப் பயன்படுத்திச் செலுத்தி செரிமானப் பாதை, லிம்ப் நோட்ஸ், நெஞ்சு, கல்லீரல் மற்றும் கணையத்தின் விரிவான படங்கள் உருவாக்கப்படுகின்றன.
மேலோட்டப்பார்வை:
எண்டோஸ்கோப்பிக் ரிட்ரோக்ரேட் கொலாங்ஜியோ பான்கிரியெடொக்ராபி அல்லது இஆர்சிபி பைலியரி அல்லது பான்கிரியாடிக் டக்டல் அமைப்புகளில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் கண்டறிவும் எண்டோஸ்கோப்பி மற்றும் ஃப்ளூரோகோப்பியின் பயன்பாட்டை ஒருங்கிணைக்கும் ஒரு நுட்பமாகும்.
மேலோட்டப்பார்வை:
மேனோமெட்ரிஎன்பது உணவுக்குழாயில் இயக்கம் மற்றும் அழுத்தத்தில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறியப் பயன்படும் ஒரு பரிசோதனை ஆகும். விழுங்கும்போது உணவுக்குழாயின் வலிமை மற்றும் தசை ஒருங்கிணைப்பை மேனோமெட்ரி அளக்கிறது.
மேலோட்டப்பார்வை:
ஹைட்ரொஜன் ப்ரீத் பரிசோதனை பொதுவாக சிறுகுடலில் பாக்டீரியல் அதிக வளர்ச்சி மற்றும் குளுக்கோஸ் /லாக்டோஸ் மாலப்ஸார்ப்ஷன் ஆகியவற்றைக் கண்டறிய செய்யப்படுகிறது.
மேலோட்டப்பார்வை:
ஓஜிடி-ஈசோஃபேகோ-கேஸ்ட்ரோ டுயோடினோஸ்கோப்பி என்பது உணவுக்குழாய் லைனிங், வயிறு, மற்றும் டுயோடினமின் காட்சிப் பரிசோதனையாகும்.
மேலோட்டப் பார்வை:
கோலோனோஸ்கோப்பி என்னும் செயல்முறை பெருங்குடல்/கோலன் மற்றும் ரெக்டத்தின் மாற்றங்கள் அல்லது அசாதாரண நிலைகளைக் கண்டறிகிறது.
இந்தக் கண்டறிதல் செயல்முறை உங்கள் கல்லீரல் மற்றும் மண்ணீரலை நெருக்கமாகப் பார்க்க செய்யப்படுகிறது. இந்தச் செயல்முறையில் ரேடியோ ஆக்டிவ் டை அல்லது கல்லீரல், மண்ணீரல் அல்லது எலும்பு மஜ்ஜையால் உறிஞ்சப்படும் காண்ட்ராஸ்ட் பொருள் செலுத்தப்படும். ரேடியோ ஆக்டிவ் எலிமெண்ட்ஸ் எங்கு சேகரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய ஸ்கேன் செய்யப்படுகிறது, டென்ஸ் ரேடியோ ஆக்டிவிட்டி(சூடான…
மணிப்பால் மருத்துவமனையின் கேஸ்ட்ரோஎன்டெராலஜிஸ்ட்கள் மிகவும் மாறுபட்டவர்கள், மற்றும் அவர்களின் தலைசிறந்த நிபுணத்துவத்தால் நோயாளிகளுக்குப் புதுவிதமான அறுவை சிகிச்சை மற்றும் நடைமுறைகள் கிடைக்கின்றன. சில சந்தர்ப்பங்களில், இந்தியாவில் வேறு எங்கும் இவை கிடைபதில்லை. சமீபத்திய எண்டோஸ்கோப்பிக் நடைமுறைகள் , செரிமான பாதையில் ஏற்படும் பிரச்சனைகளை ஆராயும்போது, சுற்றியுள்ள திசுக்களுக்குக் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. பல துறை சார்ந்த அணுகுதலுடன், எல்லா விதமான செரிமானப் பாதை மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கும் இணையற்ற பராமரிப்பை இந்தத் துறை அளிக்கிறது, மணிப்பால் மருத்துவமனையின் கேஸ்ட்ரோஇன்டஸ்டினல் அறிவியலின் நோக்கம் ரோபோடிக் அறுவை சிகிச்சை, குறைந்த ஊடுருவல் எண்டோஸ்கோப்பி, ஈசோஃபேகோ கேஸ்ட்ரோ டியோடினோஸ்கோப்பி,
கோலோனோஸ்கோபி, சிறு குடல் எண்டெரொஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபிக் அல்ட்ராசோனொக்ராபி மற்றும் பிடியாட்ரிக் காஸ்ட்ரொஎண்டெராலஜி போன்ற என நீளுகிறது .
அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கேஸ்ட்ரோ இன்டெஸ்டினல் அறிவியலில் உள்ள நடைமுறைகளுடன், கடும் கல்லீரல் செயலிழப்பு, அப்பெண்டிசிடிஸ், பைல் ட்க்ட் கற்கள், பைல் ரிஃப்லக்ஸ்,சிலியக் நோய், க்ரோனிக் பான்கிரியாடிடிஸ், சிர்ரோஸிஸ், க்லோஸ்டிரிடியம் டிஃபிசைல் தொற்று, கான்ஸ்டிபேஷன், க்ரோன்ஸ் நோய், டைவெர்டிகுலர் நோய், டைவெர்டிகுலிடிஸ், டிஸ்பெஜியா, எண்டோஸ்கோபிக் சப்மியுகோசல் டைசெக்ஷன், எண்டோஸ்கோப்பிக் அல்ட்ரா சவுண்ட், என்லார்ஜ்டு ஸ்ப்லீன், ஈசோஃபேகியல் கேன்சர், ஈசோஃபேகியல் மோட்டிலிட்டி ஆய்வுகள், ஈசோஃபேகியல் அல்சர், ஈசோஃபேகியல் வாரிசஸ், ஈசோஃபேகிடிஸ், ஃபீக்கல் இன்கண்டினென்ஸ், கேஸ்டிரிடிஸ், கேஸ்ட்ரோஈசோஃபேகியல் ரிஃப்லக்ஸ், கியர்டியாஸிஸ், கில்பெர்ட்ஸ் சின்றோம், நெஞ்சு எரிச்சல், ஹெமர்ஹாய்ட்ஸ், இண்டைஜெஷன், இரிடபிள் பவல் சின்றோம், லாக்டோஸ் இண்டாலரென்ஸ், லிம்ப்ஃபொசைடிக் கொலிடிஸ், மெசெண்ட்ரிக் இஸ்கிமியா, மைக்ரோஸ்கோப்பிக் கோலிடிஸ், பான்கிரியாடிக் சிஸ்ட், பான்கிரியாடிடிஸ், பொயம், ட்ராவெலர்ஸ் டயரியா, அல்சரெடிவ் கோலிடிஸ், வைரல் ஹிப்பாடிடிஸ், இன்ஃப்லமேடரி பவல் டிசீஸ்(இபிடி)
Your first visit will allow your gastroenterologist to evaluate your symptoms. As part of that consultation, your gastroenterologist in Bangalore may request additional tests or procedures, such as blood tests, imaging studies, or endoscopic examinations for diagnosis or treatment.